பரம ரகசியம் ஒன்றை அப்பட்டமாக வெளியிட்ட ராசி கண்ணா – அவரே வெளியிட்ட வீடியோ!!

0

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தற்போது தனது அழகின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கண்ணா:

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ராசி கண்ணா தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதிலும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேரும் ராசி கண்ணா இப்பொழுது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


எப்பொழுதுமே கொழுக் மொழுக் என்று சிரித்த முகத்துடனேயே இருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பரம ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இத்தனை நாட்கள் தன் அழகை காத்து வந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here