பிக் பாஸ் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் காற்றில் முடியை பறக்கவிட்டு ஸ்டைலிஷாக கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் ரம்யா பாண்டியன்:
ஜோக்கர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர். இவரின் பொறுமையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பூரித்து தான் போனார்கள். அந்த வகையில் தான் தற்போது அனைவருக்குமே பிடித்த நாயகியாக களமிறங்கியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் வரை தாக்கு பிடித்த ரம்யாவுக்கு இப்பொழுது படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளனர்.
ராமே ஆண்டாளு இராவணன் ஆண்டாளு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் போட்டோஷூட்டை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்