மேலாடை இல்லாமல் சேலையில் மாராப்பை மொத்தமாக இறக்கிய அனு இம்மானுவேல் – அதை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்!!

0

தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் தற்போது சேலையில் மேலாடை அணியாமல் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். தற்போது நாயகியாக உருவெடுத்துள்ளார். இவர் துப்பறிவாளன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கும் நாயகி என்றால் அது அனு இம்மானுவேல் தான். இப்பொழுது அவர் மேலாடை இல்லாமல் சேலை அணிந்து அதையும் இறக்கி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here