ஹாட்&செக்சியாக போஸ் கொடுத்து இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்த ராசி கண்ணா – கியூவில் நிற்கும் ரசிகர்ஸ்!!

0

தெலுங்கு நடிகையான ராசி கண்ணா தற்போது இணையத்தில் சொட்ட சொட்ட தண்ணீரில் நனைந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ராசி கண்ணா

ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகிற்கு கால் எடுத்து வைத்தவர் தான் ராசி கண்ணா. கொழுக் மொழுக்கான அவரது உடலமைப்பு அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. தெலுங்கில் மனம் என்னும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் நடித்து வளர்ந்து வரும் நடிகையானார். அதன்பிறகே ‘அடங்க மறு’ திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இப்பொழுது அரண்மனை படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டு உள்ளார். இந்நிலையில் அவர் நனைந்த படி அங்கங்கே ஓட்டை போட்ட உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here