மேல் சட்டையை கையில் பிடித்து சொக்காக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா… சொக்கி போன ரசிகர்கள்!!!

0

டாப் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்தவர் விஜே தீபிகா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மேல் சட்டையை கையில் பிடித்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவாக அறியப்பட்டவர் விஜே தீபிகா, தற்போது அந்த சீரியல் விட்டு விலக்கப்பட்டு உள்ளார். அதாவது தனக்கு ஏற்பட்ட முகப்பருக்கள் காரணமாக மேக்கப் போட போட அது அதிகமாகிறது என்பதால் இவரை அந்த சீரியலை விட்டு சீரியல் குழு விலக்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் பல முயற்சிகளுக்கு பிறகு இவருக்கு இந்த வாய்ப்பு கிட்டி இருந்தாலும் அவரால் இதில் முழுமையாக தொடர முடியவில்லை. இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை விரைவில் சரியாகி மீண்டும் திரைக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here