2 பீஸ் உடையில் ஒட்டு மொத்தத்தையும் படம் ஓட்டி காட்டிய ரைசா.., இது என்ன பிரீ ஷோவா??

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா தற்போது பட வாய்ப்பிற்காக ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிக் பாஸ் ரைசா

மாடலிங் துறையில் இருந்த ரைசா பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர். திடீரென அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அமைதியாக இருந்து வந்த ரைசா ஓவியாவிற்கு ஏற்பட்ட அநியாயத்தை தட்டிக்கேட்க காயத்ரியிடம் சண்டைகளை போட்டார். 70 நாட்கள் வீட்டில் தாக்கு பிடித்த இவருக்கு வெளியே வந்ததும் பட வாய்ப்புகள் கிடைத்தது.

பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து அனைவரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். வர்மா படத்தில் அவர் எல்லை மீறி நடித்ததால் பலரின் எதிர்ப்புக்கு ஆளானார். இப்பொழுது அவருக்கு எந்த படமும் கிடைக்காததால் மறுபடியும் மாடலிங் துறையில் களமிறங்கி உள்ளார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட்டிங் நடத்தி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here