ஒரு கூச்சமே இல்லாம இஷ்டத்துக்கு இப்படி காட்டுறியே மா – இடுப்பை ஏலம் விட்ட ரம்யா பாண்டியன்!

0
ஒரு கூச்சமே இல்லாம இஷ்டத்துக்கு இப்படி காட்டுறியே மா - இடுப்பை ஏலம் விட்ட ரம்யா பாண்டியன்!

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் சிறந்த திரைக்கதைக்காக பல விருதுகளை வென்றது. ஆனால் அதில் நடித்த ரம்யா பாண்டியனை தமிழ் சினிமா பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இதனால் தன் கவர்ச்சியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி போட்டோ ஷூட் செய்தார். அந்த ஒரே ஒரு போட்டோ ஷூட்டின் மூலம் குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி வருகிறார். மேலும் மலையாள சினிமாவில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு எந்த பஞ்சமும் வைக்காமல் கிளாமர் காட்டி வருகிறார். இவரின் நியூ போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here