விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
அந்தத் தொடரின் பாதியிலேயே இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் மேயாத மான் என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானார். பின்னர் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாபியா, ஓமன பெண்ணே, யானை ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு கவர்ச்சி முக்கியம் என்பதை புரிந்துகொண்ட பிரியா தற்போது கிளாமருக்கும் அதிக அக்கறை காட்டி வருகிறார். நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் பலரும் கவர்ச்சி வேண்டாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்