தனுஷை அசிங்கமாக திட்டிய ஹாலிவுட் நடிகர் – ஷாக்கான ரசிகர்கள்!!

0

‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் வில்லனிடம் திட்டு வாங்கும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது.

‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படம்:

தற்போது சினிமாவில் தமிழ், இந்தி போன்ற படங்களில் நடித்து பிஸியாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இதனை தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் தன் கால் தடத்தை பதித்துள்ளார். இந்நிலையில் நேற்று ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த படம் தனுசுக்கு ஹாலிவுட்டில் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்கியவர் அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ். ‘தி கிரே மேன்’ படத்தில் வெறும் 10 நிமிடங்களில் மட்டும் தலையை காட்டி சென்றிருக்கிறார் நடிகர் தனுஷ். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி வில்லனிடம் படு கேவலமாக திட்டு வாங்கியுள்ள ஒரு காட்சி அமைந்துள்ளது.

இந்நிலையில் ஹீரோ – ஹீரோயினோடு சண்டை போட்டு சில முக்கிய ஆதாரங்கள் அடங்கிய பென்ட்ரைவை வில்லனிடம் கொடுப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. மேலும் இன்னொரு காட்சியில் வில்லன் தனுஷை இந்த நாய்க்கு பணம் ஏதும் கொடுத்துடாதீங்க என்ற வசனம் பேசப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்யும் போது இந்த வசனம் தெளிவாக இடம் பெற்றுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் வில்லனை திட்டியும் கமெண்ட்-ல் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here