இடுப்புல கட்டிருக்க அந்த செயின் தான் அழகே.. கிளோஸ் அப்பில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன்!

0
இடுப்புல கட்டிருக்க அந்த செயின் தான் அழகே.. கிளோஸ் அப்பில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன்!

வெறும் மூன்றே மூன்று படங்களில் நடித்து முன்னணி நடிகை அளவுக்கு பெயர் பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் அந்த அளவுக்கு புகழ் அடைந்ததற்கு முக்கிய காரணம் இடுப்பை காட்டி இவர் நடத்திய போட்டோஷூட் தான்.

அந்த ஒரே ஒரு போட்டோஷூட்டில் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரை தாக்கு பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரம்யா பாண்டியன் ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இதனால் தொடர்ந்து பட சான்ஸ்கள் வருவதற்கு போட்டோஷூட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். தற்போது பிங்க் கலர் உடையில் தன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here