தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாளவிகா
தமிழில் ‘உன்னை தேடி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா. அதன் பிறகு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஐட்டம் டான்ஸிலும் பெயர் போனவர் தான் மாளவிகா. வாலமீனுக்கும் விளங்க மீனுக்கும் கல்யாணம் பாடல் இப்பொழுது வரை மாளவிகாவை நியாபகப்படுத்தி கொண்டுள்ளது.
இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு தனமான போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்