குட்டை பாவாடையில் இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன் புகைப்படம் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0
ஆத்தி.. இந்த பொண்ணு என்ன இப்படி நிக்குது.. முழு முன்னழகை Open செய்து காட்டிய ரம்யா பாண்டியன்!!

பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் தற்போது குட்டை பாவாடையில் கலக்கும் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜொலிக்கும் உடையில் மிடுக்காக ரீல்ஸ் செய்த ராஜா ராணி அர்ச்சனா – இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கால் பதித்த ரம்யா குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார். அவரின் அந்த பொறுமை தான். எந்த ஒரு கடுமையான சூழ்நிலையையும் அவரின் அந்த பொறுமையான குணம் அனைவரையும் கவர்ந்தது. ரம்யா பாண்டியன் என்று பலரும் பித்து பிடித்து திரிந்தனர். அதிலும் அவர் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோஷூட் படு பேமஸ் ஆனது.

குட்டை பாவாடையில் இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன் புகைப்படம் - ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!
குட்டை பாவாடையில் இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன் புகைப்படம் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

இந்நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் இப்பொழுது ராமே ஆண்டாளு இராவணன் ஆண்டாளு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டுக்காக காத்து கொண்டிருக்கும் ரம்யா பல போட்டோஷூட்களை களமிறக்கி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது குட்டை பாவாடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here