ஜொலிக்கும் உடையில் மிடுக்காக ரீல்ஸ் செய்த ராஜா ராணி அர்ச்சனா – இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

0
ஜொலிக்கும் உடையில் மிடுக்காக ரீல்ஸ் செய்த ராஜா ராணி அர்ச்சனா - இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்காகும் வீடியோ!!
ஜொலிக்கும் உடையில் மிடுக்காக ரீல்ஸ் செய்த ராஜா ராணி அர்ச்சனா - இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா தற்போது டிப்டாப்பாக செய்திருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

காதல் மன்னனா பாடலுக்கு இளசுகளையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு நடனமாடிய பாக்கியலட்சுமி – லைக்ஸ்களை குவித்த புகைப்படம்!!

ராஜா ராணி 2 அர்ச்சனா

ராஜா ராணி சீரியலில் சொந்த குடும்பத்திற்கே பல கெடுதல்களை செய்து வருபவர் தான் அர்ச்சனா. இவர் ஆரம்பத்தில் இருந்தே பல ஷார்ட் பில்ம்களில் நடித்து பிரபலமானவர். இப்பொழுது வில்லியாக நடித்து மேலும் பிரபலமாகியுள்ளார். சந்தியாவை எப்படி வீட்டை விட்டு துரத்துவது என்றே குறியாக உள்ளார். இவரது தேர்ந்த நடிப்பும் ரசிகர்களுக்கு பிடித்து போனது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

இவருக்கு சிறு வயதில் இருந்தே தொகுப்பாளினியாக வேண்டும் என்று தான் ஆசையாம். அதனை கவனத்தில் வைத்து தான் படிக்க ஆரம்பித்துள்ளார். இவருக்கு நெருங்கிய நண்பர்கள் யாருமே கிடையாதாம். ராஜா ராணி சீரியலுக்கு வந்த பிறகு தான் அனைவரிடமும் ஜாலியாக பழக ஆரம்பித்துள்ளார். இவருக்கும் செந்திலுக்கு ஜோடி பொருத்தம் ஒத்துப் போகவே பிரபலமானார்கள். இப்பொழுது தகதகவென உடையில் மிடுக்காக அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here