‘இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பா’ – ரம்யா பாண்டியனை விளாசிய நெட்டிசன்கள்!!

0
ramya-pandian
ramya-pandian

விஜய் டிவியில் குக் வித் கோமாளியின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது தமிழில் ஒரு படத்தில் கமிட் ஆன நிலையில், ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்ட அவரது ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்:

தமிழில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இந்த இருபடங்களிலும் கிடைக்காத புகழ் இவருக்கு ‘குக் வித் கோமாளி’யில் கிடைத்தது. இவர் மாடியில் எடுத்த போட்டோ ஷூட் அவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ramya-pandiyan
ramya-pandiyan

குக் வித் கோமாளியில் அவரின் பொறுமையாலும், சமையல் திறமையாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து தமிழில் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார். தற்போது ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்ட அவரது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் பல கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

ramya pandian
ramya pandian

விஜய் டிவி பிரபலம் வடிவேல் பாலாஜி இறப்பின் சோகத்தில் அனைவரும் இருக்கும்போது இவர் புகைப்படங்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா?? என பலர் கடுப்பாகியுள்ளனர். மேலும் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here