ஸ்லீவ் இல்லாத வெறும் ஜாக்கெட்டுடன் மொத்தமாக கையை தூக்கிய ரம்யா பாண்டியன் – திக்குமுக்காடும் இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் ரம்யா பாண்டியன். தனது பொறுமையால் ரசிகர்களின் மனதை வென்ற இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் 100 நாட்கள் வரை தாக்குபிடித்து சிங்க பெண்ணாக வலம் வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வெளியே வந்த அவருக்கு உருவ சிலை வைக்க ரசிகர்கள் தயாராகினர். தற்போது ராமே ஆண்டாலு ராவணன் ஆண்டாலு படத்தில் நடித்து ஹிட் கொடுக்க அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டுள்ளது. 24 மணி நேரமும் பிஸியாக இருக்கும் ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here