உள்ள ப்ரா மட்டும் தான்.., அதான் சட்டையை கழட்டிட்டேன்.., ரகுல் ப்ரீத் சிங் ஹாட் பிக்ஸ்!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளியான தடையற தாக்க படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் இவருக்கு படிப்படியாக வாய்ப்பு கிடைத்தது.

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டது. இப்பொழுது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

இப்பொழுது இந்த பிஸியான நேரத்திலும் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது வெறும் ப்ராவுடன் சட்டையை கழட்டிவிட்டு காட்டி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here