விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு செய்த காரியம் – இது என்னா புதுசா இருக்கு!!

0
முக்கிய காட்சியை கட் செய்த விக்ரம் படக்குழு - எடிட்டர் சொன்ன பகீர் தகவல்!!
ஆல் டைம் ரெக்கார்டு படைத்த விக்ரம் திரைப்படம் - நம்பர் ஒன் இடத்தை பிடித்து உலக நாயகன் சாதனை!!

உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகியுள்ள, விக்ரம் படத்தின் இந்தி ப்ரோமோஷனுக்காக படக்குழு செய்த அதிரடி காரியம் ஒன்று வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.

புது யுக்தி:

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் கோலிவுட்டில் வெளியான எந்த படமும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜூன் மாதம் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. படத்தின் பிரமோஷனுக்காக விக்ரம் படத்தின் போஸ்டர்,  ஈரோடு செல்லும் ரயிலில் இடம்பெற்றிருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பயங்கரமாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here