காட்டுத்தனமாக ஆடையை விலக்கி கவர்ச்சி காட்டிய நடிகை ரித்திகா.., ரசிகர்களை கட்டி இழுத்த போட்டோஷூட்!

0
Bubbly baby-யாக பட விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த நடிகை ரித்திகா - கொழு கொழு அழகால் மெய்மறந்த ரசிகர்கள்!

இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். பின்னர் இவருக்கு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஒ மை கடவுளே போன்ற படவாய்ப்புகள் அமைந்தது.

தமிழ் தாண்டி தெலுங்கிலும் படங்கள் கமிட் ஆகி வருகிறார். இவர் நடித்து தற்போது வரை வெளியாகி இருக்கும் படங்கள் வெறும் ஆறு தான் என்றாலும் முன்னணி நாயகிகளுக்கு உண்டான மவுசுடன் சினிமாவில் வலம் வருகிறார்.

தற்போது பிற ஹீரோயின்களை போன்றே இவரும் தூக்கலான கிளாமரில் தன் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here