முன்னழகை மூடாமல் Zoom செய்து காட்டிய ரகுல் ப்ரீத் சிங்.., தெறிக்கவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

0
முன்னழகை மூடாமல் Zoom செய்து காட்டிய ரகுல் ப்ரீத் சிங்.., தெறிக்கவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

கன்னடத்தில் கில்லி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். பின்னர் தமிழில் தடையற தாக்க, புத்தகம் ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் சரியாக ஓடவில்லை என்பதனால் இவருக்கு கோலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே தெலுங்கு சினிமாவில் படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரையும் பெற்றார் ரகுல் ப்ரீத் சிங். பின்னர் தமிழில் தேவ், NGK, ஸ்பைடர் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஹிந்தியில் ரகுல் ப்ரீத் சிங், Runway 34, Thank God, Doctor G போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here