தலைவர் 169 இயக்குனரை மாற்றும் ரஜினி?? ஒரே படத்தில் மொத்த மார்க்கெட்டையும் இழந்த நெல்சன்!!

0
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!

நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தைப் அண்மையில் பார்த்த நடிகர் ரஜினி, தான் நடிக்கும் தலைவர் 169 படத்தில் ஏற்கனவே கமிட்டாகி இருந்த, நெல்சனை மாற்றுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.

பரபரப்பு கேள்வி:

நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் என்ற திரைப்படத்தை, இயக்குனர் நெல்சன் இயக்கினார். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு முன்பாக, ரஜினி நடிக்கும் 169 படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடைய வில்லை என்பதால், ரஜினியின் 169 படத்தை திட்டமிட்டபடி நெல்சன் இயக்குவாரா? என கேள்வி எழுந்துள்ளது.

ஒரே படத்தில் மொத்ததையும் இழந்த நெல்சன் - கைவிட்டு போகும் தலைவர் 169! சன் பிக்சர்ஸ் எடுக்கும் முடிவு!!

மேலும் பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு படத்தின் இயக்குனராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட, அவரை படத்திலிருந்து மாற்றினால் அவரது கெரியர் பாதிக்கப்படும் என்பதால், ரஜினி அதை செய்ய மாட்டார் என்றும், நெல்சனை ஊக்கப்படுத்தி, தனது படத்தில் திறம்பட செயல்பட வைப்பார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. மேலும் ரஜினியின் முடிவுக்காக ஒட்டுமொத்த, கோலிவுட் திரையுலகம் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here