2 மில்லியன் ஃபாலோயர்ஸ் பெற்ற குக் வித் கோமாளி பிரபலம் – குவியும் வாழ்த்துக்கள்!!!

0

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனலாக இருப்பதுதான் விஜய் டிவி. இந்த சேனலில் ஆஸ்தான தொகுப்பாளராக உருவெடுத்து கொண்டிருப்பவர் VJ ரக்க்ஷன், தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோயர்ஸ் பெற்றுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

குவியும் வாழ்த்துக்கள்:

ரக்க்ஷன் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியை நகைச்சுவையோடு தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் VJ ரக்க்ஷன், துல்கர் சல்மானுடன் இணைந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார்.

இப்படி இருக்க, தற்போது ரக்க்ஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘10 இயர்ஸ் சாஃப் லவ்’ என்று பதிவிட்டுள்ளார். இவ்வளவு புகழ் கிடைத்த அவருக்கு மேலும் ஒரு மகுடமாக இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் கிடைத்துள்ளனர். இதனால் ரக்க்ஷன், தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்த வண்ணம் உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rakshan (@rakshan_vj)

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here