ரஜினி படத்தை தவறவிட்ட சிவகார்த்திகேயன்., தட்டி தூக்கிய மாஸ் ஹீரோ – ஜெயிலர் பட லேட்டஸ்ட் அப்டேட்!!

0
ரஜினி படத்தை தவறவிட்ட சிவகார்த்திகேயன்., தட்டி தூக்கிய மாஸ் ஹீரோ - ஜெயிலர் பட லேட்டஸ்ட் அப்டேட்!!

ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த பாத்திரத்தில், முன்னணி ஹீரோ ஒருவர் கமிட்டாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

முன்னணி ஹீரோ:

நடிகர் ரஜினி தனது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து  வருகிறார். படத்தின் ஷூட்டிங், அண்மையில் தொடங்கி சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடைபெற்ற வருகிறது. இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

சிம்புவிற்கு இன்னும் ஒரு வருடத்தில் திருமணம்.. அதன் பிறகு தான் இந்த நடிகருக்கும் திருமணமாம்!! என்ன ஒரு நட்பு பார்த்திங்களா??

தற்போது, படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக அண்மையில் சொல்லப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக நடிகர் ஜெய் இந்த பாத்திரத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த அப்டேட்டை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here