ராஜா ராணி சீரியல் நடிகருக்கு அடித்த லாட்டரி – சன் டிவியில் கிடைத்த அறிய வாய்ப்பு!!

0
ராஜா ராணி சீரியல் நடிகருக்கு அடித்த லாட்டரி - சன் டிவியில் கிடைத்த அறிய வாய்ப்பு!!
ராஜா ராணி சீரியல் நடிகருக்கு அடித்த லாட்டரி - சன் டிவியில் கிடைத்த அறிய வாய்ப்பு!!

சன் டிவியில் தற்போது ரோஜா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா அதில் விலகியதால் அவருக்கு பதிலாக ராஜா ராணி நடிகர் கமிட்டாகியுள்ளார்.

கிளோஸப்பில் வழவழப்பான மேனியை படம் போட்டு காட்டிய பார்வதி – லைன் கட்டி லைக்ஸ்களை குவித்த ரசிகர்ஸ்!!

ரோஜா:

ரோஜா சீரியல் சன் டிவியிலேயே டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. ரோஜா டைகர் மாணிக்கத்தின் மகள் என்று நிரூபணம் ஆனால் போதும். கதை அத்துடன் முடிவடைந்து விடும். அதுமட்டுமில்லாமல் இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமான ஜீவாவும் நடித்து வந்தார். அவரை வைத்து சில தினங்களாக கதைக்களம் ஒளிபரப்பாகி வந்தது.

ராஜா ராணி சீரியல் நடிகருக்கு அடித்த லாட்டரி - சன் டிவியில் கிடைத்த அறிய வாய்ப்பு!!
ராஜா ராணி சீரியல் நடிகருக்கு அடித்த லாட்டரி – சன் டிவியில் கிடைத்த அறிய வாய்ப்பு!!

இப்பொழுது அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் படு பிஸியாக உள்ளதால் இந்த ரோஜா சீரியலில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். இதனால் அஸ்வின் கதாபாத்திரத்தில் புதிதாக ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ராஜா ராணி சீரியலில் ரவியின் அண்ணன் பெண் கல்யாணம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் மாப்பிள்ளையாக நடித்த பிரபலம் தான் இதில் நடிக்கவுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here