தனது புது நண்பனை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டார்ஸ் தனம்… என்ன ஒரு நட்பு!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியாக அனைவராலும் அறியப்படுபவர் சுஜிதா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் நாயை வைத்து ஒரு ரீல்ஸ் செய்து உள்ளார்.

தனது புது நண்பனை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டார்ஸ் தனம்... என்ன ஒரு நட்பு!!!
தனது புது நண்பனை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டார்ஸ் தனம்… என்ன ஒரு நட்பு!!!

தொகுப்பாளினியாக களமிறங்கும் ஷிவாங்கியின் அலப்பறைகள்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

சுஜிதா 80s காலகட்டத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை தொடர்ந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

மேலும் இவர் சின்னத்திரையில் உறவுகள் என்ற தூர்தசன் டிவி சீரியல் மூலம் வந்தார். அவரின் ரியல் பெயரை விட கதாபாத்திரத்தின் பெயர் தான் அனைவரின் மனதிலும் நிலைத்து இருக்கும் அளவுக்கு தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். மேலும் சோசியல் மீடியாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here