தொகுப்பாளினியாக களமிறங்கும் ஷிவாங்கியின் அலப்பறைகள்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

0
தொகுப்பாளினியாக களமிறங்கும் ஷிவாங்கியின் அலப்பறைகள்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!
தொகுப்பாளினியாக களமிறங்கும் ஷிவாங்கியின் அலப்பறைகள்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகளில் முக்கிய கோமாளியாக இருந்தவர் சிவாங்கி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் இவர் மற்றும் மற்றொரு விஜய் டிவி பிரபலம் ரக்ஷன் உடன் இணைந்து போஸ் கொடுத்து உள்ளார்.

அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!

சிவாங்கியின் முதல் திரை அறிமுகம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்று தான் நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் அவரின் முதல் திரை அனுபவம் பசங்க படத்தில் தொடங்கியது. அதாவது விமல் அவர்களின் நடிப்பில் வெளியான பசங்க படத்தில் இடம் பெற்ற அன்பாலே அழகாகும் என்ற பாடலை பாடியுள்ளார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தான் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

தொகுப்பாளினியாக களமிறங்கும் ஷிவாங்கியின் அலப்பறைகள்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!
தொகுப்பாளினியாக களமிறங்கும் ஷிவாங்கியின் அலப்பறைகள்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

இந்த நிகழ்ச்சியிலும் தன் திறமையால் முதல் 6 இடங்களுக்குள் வந்தார். இதன் மூலம் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி வாயிலாக அவர் டாப்புக்கு சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அங்கு அவரின் குறும்புத்தனமும் பேச்சும் இவருக்கு ரசிகர்களை சேர்த்தது.

தொகுப்பாளினியாக களமிறங்கும் ஷிவாங்கியின் அலப்பறைகள்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!
தொகுப்பாளினியாக களமிறங்கும் ஷிவாங்கியின் அலப்பறைகள்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!!

மேலும் பலர் இவரை தங்களின் வீட்டில் ஒருவராக பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்றார். மேலும் இவர் தற்போது ஒரு தொகுப்பாளினியாகவும் களம் இறங்கி உள்ளார். அதாவது இவர் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோவில் ரக்ஷன் உடன் இணைந்து தொகுத்து வழங்க உள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here