அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணனை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒதுக்கி வைக்க ஆரம்பிக்க அதனால் கோவமடையும் மீனா தனத்திடம் சண்டை போடுகிறார்.

சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே… விதவித டிரெஸில் ரசிகர்களை உருக்குலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமிக்கு அனைத்து காரியங்களையும் செய்து முடிக்கின்றனர். அதிலும் கண்ணனை யாரும் எந்த விஷயத்திலும் சேர்த்துக்கொள்ளவே இல்லை. இதனை மீனா பார்த்துக்கொண்டே தான் உள்ளார். அதிலும் இன்றைய எபிசோடில் மனசு தாங்காமல் கேட்டு விடுகிறார்.

அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!
அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!

அனைவரும் தனத்திற்கு ஆறுதல் சொல்லி கொண்டுள்ளனர். வயிற்றில் குழந்தையை வைத்து கொண்டு இப்படியெல்லாம் செய்ய கூடாது என்று சொல்கின்றனர். அடுத்ததாக மீனா அத்தை உங்ககிட்ட கடைசியா என்ன சொன்னாங்க.., கண்ணனை நல்ல படியா பார்த்துக்க தானே சொன்னாங்க ஆனால் நீங்க அவனை வெளியே அனுப்புற வர வேடிக்கை தான் பார்க்குறீங்க என்று சொல்கிறார்.

அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!
அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!

இதனால் மீனாவை அனைவரும் திட்ட ஆரம்பிக்க அதற்கு மீனா கண்ணனுக்காக வக்காளத்து வாங்குகிறார். பாவம் கண்ணன், வீடு தேடி வந்தவனை இப்படி விரட்டி அடிக்கிறீங்க இதெல்லாம் நியாயமா?? என்று சொல்கிறார். அடுத்ததாக அனைவரும் சாப்பிட உட்கார கண்ணன் ஐஸ்வர்யா வெளியிலேயே நின்று விடுகின்றனர். அனைவரும் கண்ணன் ஐஸ்வர்யாவை உள்ளே போக சொல்கின்றனர்.

கண்ணன் உள்ளே செல்ல அதனை பார்த்த மூர்த்தி பாதி சாப்பாட்டிலேயே எழுந்து செல்கிறார். இதனால் கண்ணனுக்கு ஒரு மாதிரி ஆகிவிடுகிறது. மேலும் மூர்த்திக்கு ஆறுதல் சொல்ல ஜீவா, கதிர் எழுந்து வருகின்றனர். மூர்த்தி கண்கலங்குகிறார். கண்ணனை நினைத்து புலம்ப ஆரம்பிக்கிறார். நம்ம எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்னு தான் அம்மாவோட ஆசை.

அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!
அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!

ஆனால் சொந்த தம்பியையே ஒதுக்குற அளவுக்கு சூழ்நிலை வந்துடுச்சே என்று கதறுகிறார். எந்த சூழ்நிலை வந்தாலும் என்னை விட்டு போயிடாதீங்க.., என்னால இன்னொரு பிரிவை தாங்கவே முடியாது என்று சொல்கிறார். எப்போவுமே நாங்க உங்க கூட தான் இருப்போம் என்று சொல்கின்றனர்.

அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!
அத்தை கண்ணனை பார்த்துக்க சொன்னாங்க, வெளியே துரத்துற வர பார்த்துகிட்டு இருக்க சொல்லல.., தனத்தை திட்டி விடும் மீனா!!

மேலும் மூர்த்தி தனக்கு கண்ணனை மன்னிக்கனும்னு தான் தோனுது ஆன அவன் பண்ண காரியத்தை நினைக்கும்போது என்னால தாங்கிக்கவே முடியல என்று சொல்கிறார். அவன் இந்த மாதிரி பண்ணாம இருந்து இருந்தா கண்டிப்பா அம்மா நம்ம கூட இருந்து இருப்பாங்க என்று சொல்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here