ஒரு வழியாக திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா? – மாப்பிள யாருன்னு தெரிஞ்சா ஆப் ஆயிடுவீங்க!!

0
ஒரு வழியாக திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா? - மாப்பிள யாருன்னு தெரிஞ்சா ஆப் ஆயிடுவீங்க!!
ஒரு வழியாக திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா? - மாப்பிள யாருன்னு தெரிஞ்சா ஆப் ஆயிடுவீங்க!!

கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அனுஷ்கா. ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு தன் உடல் எடையை அதிகரித்து தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார். இதனால் இவருக்கு வரவிருந்த பட வாய்ப்புகளும் கை நழுவி போனது.

ராஜா ராணி சீரியல் நடிகருக்கு அடித்த லாட்டரி – சன் டிவியில் கிடைத்த அறிய வாய்ப்பு!!

பட வாய்ப்புகள் குறைந்து தற்போது இவர் திண்டாடி வருகிறார். அனுஷ்கா, ஏற்கனவே பாகுபலி ஹீரோ பிரபாஸை காதலிப்பதாக வதந்திகள் வந்தது. பின்னர் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் திருமணம் என்று செய்திகள் வந்தது. இது இரண்டையுமே அவர் மறுத்துவிட்டார்.

ஒரு வழியாக திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா? - மாப்பிள யாருன்னு தெரிஞ்சா ஆப் ஆயிடுவீங்க!!
ஒரு வழியாக திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா? – மாப்பிள யாருன்னு தெரிஞ்சா ஆப் ஆயிடுவீங்க!!

இந்நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடைபெற போவதாக பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் எழுந்து உள்ளன. அதாவது தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவரை அனுஷ்கா காதலித்து வருகிறாராம். இவர்களது இந்த காதல் விரைவிலேயே கைகூட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here