கிளோஸப்பில் வழவழப்பான மேனியை படம் போட்டு காட்டிய பார்வதி – லைன் கட்டி லைக்ஸ்களை குவித்த ரசிகர்ஸ்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பார்வதி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பார்வதி நாயர்

மலையாள நடிகையான பார்வதி நாயர் பல விளம்பர படங்களில் நடித்து வந்தவர். மேலும் மிஸ் மாடலிங் குயின் என்று பெயரும் வாங்கியவர். அதன் பிறகு தான் அவருக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழில் கிடைத்த அறிய வாய்ப்பு தான் என்னை அறிந்தால். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாகவும் சிறப்பான வில்லியாகவும் நடித்திருப்பார்.

அதன் பிறகு சாந்தனுவுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்திருப்பார். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கு நல்ல பிரபலம் கிடைத்தது. மேலும் இப்பொழுதெல்லாம் கவர்ச்சி நடிகையாக உருவெடுத்து வருகிறார் பார்வதி. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

கிளோஸப்பில் வழவழப்பான மேனியை படம் போட்டு காட்டிய பார்வதி – லைன் கட்டி லைக்ஸ்களை குவித்த ரசிகர்ஸ்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here