ராஜா ராணி சீரியலின் புதுமுக நாயகனின் அலப்பறைகள் – இன்ஸ்டாவை கலக்கும் வீடியோ!!

0

ராஜா ராணி சீரியலில் தற்போது பாஸ்கர் கதாபாத்திரத்தில் புதுமுகமாக அறிமுகமான அஸ்வின் கண்ணன் செய்யும் அட்டகாசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஸ்வின் கண்ணன்

விஜய் டிவியில் தற்போது ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பார்வதிக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் அஸ்வின் கண்ணன். அர்ச்சனாவின் தங்கையை பெண் பார்க்க வந்தவருக்கு பார்வதியை பிடித்து போனது. பார்வதியை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்து தற்போது அவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

ஆரம்பத்தில் இவர் ஒரு சில காட்சிகளுக்கு வந்து செல்வார் என்று பார்த்தால் இப்படி ராஜா ராணியின் மருமகனாவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாவில் இந்த சீரியல் மூலமே ஏகப்பட்ட பாலோவர்ஸை பெற்று விட்டார். அவரின் லேட்டஸ்ட் வீடியோவை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here