என்ன பிக் பாஸ் ரைசாவுக்கு திருமணமா? வைரலாகும் நியூ கெட்டப் போட்டோ!!!

0

ஒரு சில படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ரைசா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் திருமண பெண் போல பட்டு புடவை உடுத்தி அழகாக போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதா? என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

மாடலிங் துறையை தன்னுடைய தொழிலாக கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்த ரைசா, அதன் பின்னர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து மக்களுக்கு தெரியவந்தார். எனினும் அவரது புகழை தமிழ் மக்கள் அறியும்படி செய்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அவர் எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் சிறப்பாக விளையாடினார்.

அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்னர் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கியது. மேலும் இவர் கைவசம் நிறைய படங்களையும் வைத்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் பட்டு புடவையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் அவருக்கு திருமணமா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here