35 வயதிலும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சம்யுக்தா… உடலோடு ஒட்டிய உடையில் வெளியான புகைப்படம்!!!

0
35 வயதிலும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சம்யுக்தா... உடலோடு ஒட்டிய உடையில் வெளியான புகைப்படம்!!!
நடிகை சம்யுக்தாவின் காலில் அறுவை சிகிச்சை., ஷூட்டிங் ஸ்பாட்டில் விபரீதம் - வைரலாகும் பரபரப்பு வீடியோ!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறியவந்தவர் சம்யுக்தா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்ளை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் உடலோடு உடலாக ஒட்டிய உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்.

35 வயதிலும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சம்யுக்தா... உடலோடு ஒட்டிய உடையில் வெளியான புகைப்படம்!!!
35 வயதிலும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சம்யுக்தா… உடலோடு ஒட்டிய உடையில் வெளியான புகைப்படம்!!!

மாடல் அழகியாக இருந்த சம்யுக்தா, ஒரு மலையாள படத்திலும், தமிழில் ஒரு சீரியலிலும் நடித்து உள்ளார். மேலும் இவர் ஒரு பெண் தொழிலதிபருமாவர். மேலும் அவரின் புகழுக்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதற்காக தன்னை முழுமையாக மாற்றி வருகிறார்.

35 வயதிலும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சம்யுக்தா... உடலோடு ஒட்டிய உடையில் வெளியான புகைப்படம்!!!
35 வயதிலும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சம்யுக்தா… உடலோடு ஒட்டிய உடையில் வெளியான புகைப்படம்!!!

மேலும் இவர் உடல் எடையை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது என பல விதங்களில் தன்னை தயார் படுத்தி வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர் சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டி இருக்கும் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here