உன் கிட்ட வேற என்ன கேட்டேன்.. லவ் தான கேட்டேன்.. கெஞ்சி தவிக்கும் ராஜா ராணி பாஸ்கர்!!!

0

ராஜா ராணி சீரியலில் புது முகமாக பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஸ்வின் கண்ணன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஆரம்பம் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

ஒரு வழியாக திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா? – மாப்பிள யாருன்னு தெரிஞ்சா ஆப் ஆயிடுவீங்க!!

உன் கிட்ட வேற என்ன கேட்டேன்.. லவ் தான கேட்டேன்.. கெஞ்சி தவிக்கும் ராஜா ராணி பாஸ்கர்!!!
உன் கிட்ட வேற என்ன கேட்டேன்.. லவ் தான கேட்டேன்.. கெஞ்சி தவிக்கும் ராஜா ராணி பாஸ்கர்!!!

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது பல விறுவிறுப்பான காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதையின் நாயகன் சரவணனின் தங்கை பார்வதிக்கு பார்த்திருக்கும் வருங்கால கணவர் பாஸ்கர் கதாபாத்திரத்தில் அஸ்வின் கண்ணன் என்ற புதுமுக நடிகர் ஒருவர் நடித்து வருகிறார்.இவருக்கு இந்த சீரியல் தான் திரைத்துறையின் முதல் அறிமுகம்.

உன் கிட்ட வேற என்ன கேட்டேன்.. லவ் தான கேட்டேன்.. கெஞ்சி தவிக்கும் ராஜா ராணி பாஸ்கர்!!!
உன் கிட்ட வேற என்ன கேட்டேன்.. லவ் தான கேட்டேன்.. கெஞ்சி தவிக்கும் ராஜா ராணி பாஸ்கர்!!!

மேலும் கடந்த சில மாதங்ககளுக்கு முன்னர் தான் அவரின் கதாபாத்திரம் அறிமுகமானது. இருப்பினும் தற்போது இளசுகள் மத்தியில் பேமஸான ஒருவராக இருந்து வருகிறார். அதாவது இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோ எப்பொழுதும் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. மேலும் இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் இவரை 44.6k பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் இவர் தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here