விஜய் டிவி, ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் புது சர்ப்ரைஸ் – பிரபலங்களே வெளியிட்ட புகைப்படம்!!

0
விஜய் டிவி, ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் புது சர்ப்ரைஸ் - பிரபலங்களே வெளியிட்ட புகைப்படம்!!
விஜய் டிவி, ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் புது சர்ப்ரைஸ் - பிரபலங்களே வெளியிட்ட புகைப்படம்!!

விஜய் டிவியில் தற்போது அனைத்து நிகழ்ச்சிகளும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தீபாவளிக்கு புதிய ஷோ ஒன்று இப்பொழுதே உருவாகி வருகிறது. அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உன் கிட்ட வேற என்ன கேட்டேன்.. லவ் தான கேட்டேன்.. கெஞ்சி தவிக்கும் ராஜா ராணி பாஸ்கர்!!!

விஜய் டிவி, ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் புது சர்ப்ரைஸ் - பிரபலங்களே வெளியிட்ட புகைப்படம்!!
விஜய் டிவி, ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் புது சர்ப்ரைஸ் – பிரபலங்களே வெளியிட்ட புகைப்படம்!!

தீபாவளி ஸ்பெஷல்:

விஜய் டிவி ஒவ்வொரு முக்கியான தினத்திற்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி கலக்குவது வழக்கம். பொங்கல் என்றாலும் சரி, தீபாவளி என்றாலும் சரி அனைத்து ஃபங்க்சனுக்கும் தூள் கிளப்பி விடுவார்கள். இந்நிலையில் தற்போது தீபாவளி நிகழ்ச்சிக்கு இப்போது இருந்தே ஷூட்டிங்கை ஸ்டார்ட் செய்து விட்டனர். இதில் பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

விஜய் டிவி, ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் புது சர்ப்ரைஸ் - பிரபலங்களே வெளியிட்ட புகைப்படம்!!
விஜய் டிவி, ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் புது சர்ப்ரைஸ் – பிரபலங்களே வெளியிட்ட புகைப்படம்!!

அனிதா மற்றும் பாலாஜி முருகதாஸ் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் இந்த நிகழ்ச்சியின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு தீபாவளி ரகலைஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here