பாரதி கண்ணம்மா வெண்பாவை அப்பட்டமாக காப்பியடித்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்… பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

0
பாரதி கண்ணம்மா வெண்பாவை அப்பட்டமாக காப்பியடித்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்... பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!
பாரதி கண்ணம்மா வெண்பாவை அப்பட்டமாக காப்பியடித்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்... பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர். இவர் தற்போது தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டு உள்ள புகைப்படம் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா வெண்பாவை அப்பட்டமாக காப்பியடித்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்... பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!
பாரதி கண்ணம்மா வெண்பாவை அப்பட்டமாக காப்பியடித்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்… பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

விஜய் டிவி, ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் புது சர்ப்ரைஸ் – பிரபலங்களே வெளியிட்ட புகைப்படம்!!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் முன்னாள் காதலி மற்றும் பாக்கியாவின் தோழியாக ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்தார். மேலும் இவர் இரு வெவ்வேறு காரணங்களை கூறி அந்த சீரியலில் இருந்து விலகினார்.

அதில் ஒன்று அவர் கர்ப்பமாக இருப்பது. தற்போது சினி துறை பிரபலங்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் பொழுது ஒவ்வொரு அசைவுகளையும் போட்டோ ஷூட் மூலம் படம் பிடித்து உலகுக்கு காட்டிவருகின்றனர். அந்த வகையில் தற்போது ட்ரெண்டாகி வருபவர்கள் பாரதி கண்ணம்மா வெண்பா மற்றும் பாக்கியலட்சுமி ராதிகா.

பாரதி கண்ணம்மா வெண்பாவை அப்பட்டமாக காப்பியடித்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்... பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!
பாரதி கண்ணம்மா வெண்பாவை அப்பட்டமாக காப்பியடித்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்… பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

இவர்கள் இருவரும் போட்டி போட்டு கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜெனிபர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தில் வெண்பாவை பார்த்து காபி அடித்து போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படம் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here