சேலையில் இடுப்பு மடிப்பை காட்டிய ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் அர்ச்சனா தற்போது முதன்முதலாக கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி அர்ச்சனா

ராஜா ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அர்ச்சனா. இவர் ஆரம்பத்தில் எண்ணற்ற ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர். மேலும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

பல முயற்சிகளுக்கு பிறகே ராஜா ராணி சீரியல் வாய்ப்பே கிடைத்தது. தற்போதெல்லாம் சீரியலில் நாயகிகளை விட வில்லிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் தான் ராஜா ராணி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் செய்யும் சேட்டைகள். சந்தியாவை மாட்டி விட போடும் திட்டங்கள் அனைத்தும் ரசிக்கும் படியாகவே இருந்தது.

அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானார்கள். நாயகியை விட அர்ச்சனாவை தான் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். தன்னை விட சந்தியா எந்த அளவிலும் முன்னேற கூடாது என்று போராடி வருகிறார்.

மேலும் இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் யாவும் இணையத்தில் செம வைரலாகும். மேலும் இவர் வெளியிடும் ரீல்ஸ் விடீயோவிற்கும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்து இருந்து வருகிறது.

எப்பொழுதுமே அடக்கஒடுக்கமா இருக்கும் அர்ச்சனா தற்போது தனது இன்னொரு பக்கத்தையும் காட்டியுள்ளார். அதாவது சேலையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here