படுக்கையறை புகைப்படங்களை பகிர்ந்த ரைசா வில்சன் – திட்டி தீர்த்த ரசிகர்கள்! சூடான இணையதளம்!!

0
படுக்கையறை புகைப்படங்களை பகிர்ந்த ரைசா - திட்டி தீர்த்த ரசிகர்கள்! சூடான இணையதளம்!!

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலமாக மிக பெரிய அளவில் பேசப்பட்ட ரைசா வில்சன் தற்போது படுக்கையறையில் இருக்கும்படியான படு மோசமான புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

ரைசா வில்சன்:

வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் ரைசா வில்சன். இந்த திரைப்படத்தில் ரைசாவின் நடிப்பு மிக பெரிய அளவில் பேசப்படவில்லை. இதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரைசாவிற்கு பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.

ரைசா நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் தான் ரைசாவிற்கு மிக பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது. இதற்கு பிறகு காதலிக்க யாரும் இல்லை, வர்மா, எஃப்.ஐ.ஆர் ஆகிய தமிழ் திடரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் மாடலாகவும் ரைசா வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது படு கிளாமரான புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை ஒரு படி உயர்த்தி கொண்டே தான் சென்று கொண்டிருக்கிறார். தற்போது படுக்கையறையில் மல்லாக்க படுத்துக்கொண்டு மிகவும் கவர்ச்சியாக இருக்கும் படுக்கையறை புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தையுமா பகிர்வீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here