முன்னழகு தெரியும்படி ஆடையை பிரித்து காட்டிய நடிகை ராஷ்மிகா – சில்லு சில்லாய் சிதறிய ரசிகர்கள்!

0
ஏன்டா வெளிய வந்தோம்ன்னு நினைக்க வச்சுட்டீங்களே - ஏர்போர்ட் வந்த ராஷ்மிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

டோலிவுட், கோலிவுட் என அனைத்து திரைதுறைகளிலும் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் ஒரு ஹீரோயின் ஆக தன் திரைப்பயணத்தை தொடங்கினாலும் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளை வழங்கி டாப் ஹீரோயின் ஆக்கியது தெலுங்கு சினிமா தான்.

கடைசியாக அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட்டில் மூன்று படங்களில் பிசியாக கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் முன்னழகு தெரிய இவரின் படு ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here