சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் மூலமாக பிரபலமான ரச்சித்தா தற்போது குட்டி டவுசர், அரைகுறை உடையணிந்து கொண்டு பீச்சில் சுற்றித்திரியும்படியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருமா கிளாமரில் இறங்கிவிட்டார் என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரச்சித்தா ரீசென்ட் போஸ்ட்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அறிமுகமானவர் தான் ரச்சித்தா. சரவணன் மீனாட்சி சீரியலில் அறிமுகமாகி சில நாட்களிலேயே ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்தார். திருமணமாகி ரச்சித்தாவும் தினேஷும் நன்றாக தான் வாழ்ந்து வந்தனர். பின்பு, ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இவர் அவ்வப்போது போட்டோஷூட் செய்து சமூக வலை பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் டவுசருடன் பீச் பக்கமாக நின்று கவர்ச்சியை காட்டி போஸ் கொடுக்கும்படியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது ரசிகர்கள் தீயாய் ஷேர் ஆகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்