உடலில் சொட்டும் ஈரத்துடன் கண்ணாடி உடையில் கையை தூக்கி போஸ் கொடுத்த ரைசா – மயங்கிப்போன ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் தற்போது இணையத்தில் நீச்சல் உடையில் தண்ணீர் சொட்ட சொட்ட இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் இருக்கும் ரைசாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். ரைசா வீட்டில் அனைவரிடமும் ஆரம்பத்தில் நன்றாக தான் பழகி வந்தார். ஆனால் இவருக்கும் ஓவியாவிற்கு அடிக்கடி சண்டை நடந்து கொண்டே இருந்தது. இதனால் ரைசா மீது அனைவர்க்கும் கோவம் ஏற்பட்டது.

மனதில் பட்டதை பட்டென்று பேசி விடும் குணத்தால் காயத்ரிக்கு இவருக்கும் சண்டைகள் ஏற்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இப்பொழுது போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கும் ரைசா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here