முரட்டு பார்வையால் ரசிகர்களை மிரட்டும் ரச்சித்தா… பயத்தில் நடுங்கும் இணையவாசிகள்!!!

0

பிரபல டிவி சீரியல்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ரச்சித்தா. இவர் தனது இன்ஸ்டாவில் முறைத்தபடி ரசிகர்களை தனது கண் பார்வையால் மிரட்டி உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

சரவணன் மீனாட்சி என்ற சூப்பர் ஹிட் சீரியல் நாயகியாக அறிமுகமான இவரின் பயணம் தற்போது கன்னட வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகியாக மாறும் அளவுக்கு உருமாறி உள்ளது. மேலும் இவரின் நாடக தொடருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் என்றில்லாமல் இளசுகளையும் தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.

மேலும் இதனாலேயே இவருக்கு அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவ்வாறு வளர்ச்சி கண்ட அவரின் பயணம் கடைசியில் கன்னட திரையின் கதாநாயகி என்ற இடத்தில் வந்து நிற்கிறது. இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் ரசிகர்களுக்காக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தன் காந்த கண்ணால் முறைத்தப்படி உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here