சேலையை விலக்கி அந்த இடத்தை காட்டி ரசிகர்களை பிபியை எகிற வைத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – விறுவிறுத்து போன இணையதளம்!!

0
45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவாக இணைந்து இருக்கும் ரேஷ்மா தற்போது சேலையில் கும்மும்ன்னு கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். 50 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்திருந்தார். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மாவிற்கு இப்பொழுது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதாவது வில்லியாக கலக்கி வருகிறார்.

நடிக்க போதுமான நேரம் இல்லாததால் சன் டிவி அன்பே வா சீரியலில் இருந்து விலகினார். இப்பொழுது பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here