தண்ணீருக்குள் மூழ்கி கண்டபடி அட்டகாசம் செய்யும் ரைசா வில்சன்.., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0

விளம்பரங்கள் பலவற்றில் நடித்து அதன் மூலம் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து இப்பொழுது நாயகியாக உருவெடுத்திருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். தமிழில் எப்ஐஆர், வர்மா, பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இப்பொழுது தி சேஸ், கருங்காப்பியம், காபி வித் காதல், லவ், அலைஸ், காதலிக்க யாருமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்திருக்கும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

பொழுதுபோக்கு சமயத்தில் இந்த மாதிரி தான் பொழுதை கழித்து வருகிறார். இப்பொழுது தண்ணீருக்குள் அட்டகாசங்கள் செய்தபடி வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here