அச்சச்சோ.. நடிகை அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா – படங்களில் கூட நடிக்க முடியாத கொடுமை!

0
அச்சச்சோ.. நடிகை அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா - படங்களில் கூட நடிக்க முடியாத கொடுமை!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. சில காலம் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வந்த வாய்ப்பையும் தட்டி கழித்துள்ளார். அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை அனுஷ்கா:

கோலிவுட்டில் டாப் ஹிட் அடித்த ஒரு சில படங்களில் தன் கேரியரில் தொடக்கத்தில் நடித்து கலக்கியவர் நடிகை அனுஷ்கா. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஏற்றிய தன் உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்பட்டார் அனுஷ்கா. இருப்பினும் போராடி தன் உடல் எடையை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தார். இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சில காலம் நடிப்பை விட்டு தள்ளி இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திற்கு அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் இந்த படத்தில் திடீரென நடிக்கவில்லை என்று கொடுத்த கால்ஷீட்டை திரும்ப பெற்றுக்கொண்டாராம் அனுஷ்கா. ஏனென்றால் அவருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் படத்தில் தற்போது நடிக்க வில்லை என்று கூறியுள்ளார். மேலும் தன் உடல் நிலையில் அதிகம் கவனம் செலுத்த உள்ளாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here