ஒட்டுமொத்தமாக மூடி மூடாக்கிய பிக் பாஸ் ரைசா வில்சன் – ஹேங்காகி நின்ற இணையதளம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ரைசா

மாடலிங் துறையில் இருந்த பிக் பாஸ் ரைசாவிற்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த அவர் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு வர்மா படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திலும் கவர்ச்சிக்கு எந்த வகையிலும் குறைச்சல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேக்கப்பில் அதிக ஆர்வம் காட்டி வந்த அவருக்கு அதனால் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது.

இப்பொழுது அனைத்திலிருந்தும் மீண்டு வந்துள்ள ரைசா பழையபடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here