எல்லாம் அம்சமும் உங்களுக்கு தான் பொருந்தி இருக்கு ரைசா – அங்கங்களை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ரைசா வில்சன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆரம்பத்தில் வீட்டில் உள்ள அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கி வந்தார்.

ஆனால் ஆடியன்ஸுக்கு அவரின் செயல் எதுவுமே பிடிக்கவில்லை. அதுவும் ஓவியாவிற்கு எதிராக பேசியதால் சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதனால் தான் வீட்டை விட்டே வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

பியார் பிரேமா காதல், வர்மா போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்பொழுது 5 படங்கள் வரை கமிட்டாகியுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது லெஹெங்கா உடையில் ஜொலிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here