இறுக்கமான 2 பீஸ் உடையில் அங்கங்களை வெட்டவெளிச்சமாக்கிய ரைசா வில்சன் – அய்யய்யயோ என கதறும் இணையதளம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

ரைசா வில்சன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான ரைசா வில்சன் 50 நாட்கள் வரை வீட்டில் தாக்குப்பிடித்தார். அந்த வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்துவிட்டார்.

இப்பொழுது வர்மா படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து இருப்பதை பார்த்து பலரும் இது ரைசாவா?? என ஸ்தம்பித்து நின்றனர். பிக்பாஸ் வீட்டிலேயே இவர் கவர்ச்சி டிரஸ் தான் அணிந்திருப்பார். இதில் நேரில் சொல்லவா வேண்டும்?? இப்பொழுது எல்லாம் அவர் எல்லைமீறும் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் பிகினி உடை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here