கீழாடையை தூக்கி முன்னழகை இறக்கி காட்டிய சாக்ஷி அகர்வால்.. குனிந்தபடி ரசிக்கும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் சாக்ஷி அகர்வால். இருப்பினும் அந்த நிகழ்ச்சி அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகளை பெற்றுத்தரவில்லை.

இவருடன் பிக் பாஸ்ஸில் கலந்து கொண்ட கவின், லாஸ்லியா ஆகியோருக்கு படவாய்ப்புகள் அமைய தானும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என கவர்ச்சியில் குதித்தார். தற்போது தன் போட்டோஷூட், ரீல்ஸ் என அனைத்திலும் கவர்ச்சியில் முத்தெடுத்து வருகிறார்.

அதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பஹிரா திரைப்படம். இருப்பினும் போட்டோஷூட்டை விடாமல் நடித்தி வருகிறார். அந்த வகையில் கழுத்து இறக்க மஞ்சள் நிற உடையில் முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here