கடற்கரையில் படுத்தபடி கண்டமேனிக்கு போஸ் கொடுத்த ரைசா வில்சன்.., திக்குமுக்காடிய இளவட்டங்கள்!!

0

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான, நடிகை ரைசா வில்சன், தன்னுடைய ரிசன்ட் போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

ரவுசு செய்யும் ரைசா:

எப்ஐ ஆர் என்ற படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி யவர் நடிகை ரைசா வில்சன். இந்த படத்தையடுத்து, இவர் 7க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.

தொடர்ந்து பிக் பாஸ், என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், 50 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து, ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றார். சில நாட்களுக்கு முன், அவர் பயன்படுத்திய அழகுசாதனப் பொருள் ஒன்று, அவரின் அழகை பாழாக்கியது.

என்ன இடுப்புடா இது.., இப்படி இருக்கு.., அஞ்சலியின் கொழுக் மொழுக் மேனியை வர்ணிக்கும் இளசுகள்!!

இதனை அடுத்து, அதிலிருந்து மீண்டு ஒரு தேவதையைப் போல் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது இவரது, ரிசன்ட் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், வெலவெலத்துப் போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here