ஒண்ணுமே போடாமல் கால்லை தூக்கி போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ் – இம்சைப்படும் இளசுகள்!!

0
படுக்கையில் ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்., கிளாமரில் கிரங்கிய ரசிகர்கள்!

கோலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

மாஸ் காட்டும் நிவேதா:

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களின் மூலம் அறியப்பட்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன், திமிர் பிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களும் அதிரி புதிரி வெற்றியடைந்தது.

டோலிவுட்டில் இவர் கலக்கிய அள வைகுண்ட புரம் லோ மற்றும் பாகல் உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் ரீச் அடைந்தன. இவர் நடிப்பில் உருவான விரட்ட பர்வம் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கிறது.

சமீபகாலமாக போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வரும் இவர், ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் வெளியிட்ட, படு கிளாமர் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here