தாவணியில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா தர்ஷா குப்தா?? ட்ரெண்டிங்காகும் ஹாட் போட்டோஸ்!!

0

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மிகப் பெரிய அளவில் ரீச் அடைந்த நடிகை தர்ஷா குப்தா, தன்னுடைய சமீபத்திய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா வில் பதிவிட்டுள்ளார்.

தர்ஷா:

தமிழில் ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவு ரீச் கொடுக்கவில்லை என்பதால், சின்னத்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தொடர்ந்து, குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, ஃபேமஸ் ஆனார். தற்போது, வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டோஷூட் நடத்தி மாஸ் காட்டி வருகிறார்.

இவரது, சமீபத்திய படு ஹாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், மயங்கி பித்து பிடித்து போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here